முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த வாரம் ரக்ஷ்னுடன் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவரா?… அடடே சூப்பர், ஆனால்?

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி, மக்களை சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டு இப்போது வருத்தப்பட வைக்கும் ஒரு ஷோவாக மாறிவிட்டது.

4 சீசன்கள் வரை கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை 5வது சீசனில் தொகுப்பாளராக களமிறங்கினார்.

அவருக்கு மிகவும் பிடித்த இந்த வேலையை அவர் ரசித்து செய்ய பின் அதில் பிரச்சனையும் வந்தது, இதனால் ஷோவை விட்டு வெளியேறிவிட்டார்.

அதன்பின் அவர் வெளியிட்ட ஒரு வீடியோ இப்போது பெரிய விஷயமாக பேசப்பட்டு வருகிறது.

இந்த வாரம் ரக்ஷ்னுடன் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது இவரா?... அடடே சூப்பர், ஆனால்? | New Anchor In Cwc 5 Show For This Week

தொகுப்பாளர்

இன்னும் 5வது சீசன் முடிவுக்கு வரவில்லை, சில எபிசோடுகள் ஒளிபரப்பானதும் முடிவை எட்டுகிறது.

அதற்குள் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார்.

தற்போது அவருக்கு பதில் 5வது சீசனில் தொகுப்பாளராக புகழ் மற்றும் விடிவி கணேஷ், ரக்ஷ்னுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. 

ஆனால் இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் சிலர் ரக்ஷனை வைத்து மட்டுமே கூட நிகழ்ச்சியை முடித்திருக்கலாமே என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Source: https://cineulagam.com/article/new-anchor-in-cwc-5-show-for-this-week-1727246032

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்