முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பறந்து போ திரைப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

பறந்து போ

நடிகர் மிர்ச்சி சிவா – இயக்குநர் ராம் கூட்டணியில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பறந்து போ. முதல் முறையாக ராம் இயக்கத்தில் இருந்து இப்படி ஒரு படம் வெளிவந்ததே அனைவரும் சர்ப்ரைஸாக இருந்தது.

பறந்து போ திரைப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Paranthu Po Movie Three Days Box Office Collection

இப்படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

பறந்து போ திரைப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Paranthu Po Movie Three Days Box Office Collection

மேலும் அஞ்சலி, அஜூ வர்கீஸ், மிதுல் ரயான் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

பறந்து போ திரைப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Paranthu Po Movie Three Days Box Office Collection

வசூல் விவரம்

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின் மூன்று நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த மூன்று நாட்களில் ராமின் பறந்து போ திரைப்படம் உலகளவில் ரூ. 3.5 கோடி வசூல் செய்துள்ளது.

பறந்து போ திரைப்படம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Paranthu Po Movie Three Days Box Office Collection

Source: https://cineulagam.com/article/paranthu-po-movie-three-days-box-office-collection-1751861288

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்