முன்னாள் ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்குவதற்கான மனு இன்று (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உரிய திகதி..
குறித்த மனுவினை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

இருப்பினும், அந்த மனுவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தேவையான நாட்கள் நிறைவடையாததால், இன்று (07) மனுவை சமர்ப்பிக்க முடியாது என்று எதிர்க்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் சிறிது நேரம் குழப்பத்திற்குரிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

