முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணிலுடனான அரசியல் பயணம் சரிவராது : நிராகரிக்கும் மொட்டு

தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக மொட்டு கட்சிக்கு எந்த வகையிலும் அறிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம்(sagara kariyawasam) தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் அதிபர் தேர்தலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதற்கு தகுதியானவர் என மொட்டுவில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்த போதிலும், அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக தனது கட்சிக்கு அதிபர் அறிவிக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

கலந்துரையாடப்படவில்லை

எதிர்வரும் அதிபர் தேர்தல் தொடர்பில் மொட்டுவில் இடம்பெற்றுவரும் கலந்துரையாடலில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ரணிலுடனான அரசியல் பயணம் சரிவராது : நிராகரிக்கும் மொட்டு | Pohottuwa Rejects Political Alliance With Ranil

ரணிலின் அரசியல் பயணம்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கையானது சந்தையின் தேவைக்கேற்ப கையாளக்கூடிய பொருளாதாரம் எனவும், அந்த பொருளாதாரக் கொள்கையின் படி நாட்டைப் பற்றியோ நாட்டு மக்களைப் பற்றியோ அவருக்கு அக்கறை இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

ரணிலுடனான அரசியல் பயணம் சரிவராது : நிராகரிக்கும் மொட்டு | Pohottuwa Rejects Political Alliance With Ranil

அதிபரின் பொருளாதார கொள்கையின் அடிப்படையில் அவருடன் அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கு மொட்டு சற்றும் சம்மதிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்