முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்

கனடாவில் (Canada) குற்றங்களின் அளவும் தீவிரத்தன்மையும் கடந்த ஆண்டில் 4% குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது கடந்த மூன்று ஆண்டுகளில் தொடர்ந்து ஏற்பட்ட உயர்வுக்குப் பின்னர் பதிவாகியுள்ள வீழ்ச்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயம் கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றத் தீவிரத்தன்மை குறியீடு

குறிப்பாக கடந்த 2024ஆம் ஆண்டு, குற்றச் செயல்கள் (non-violent crimes) குறைந்தளவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கனடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல் | Police Reported Crime Statistics In Canada 2024

அத்துடன் சொத்துக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் போன்றவையைக் கொண்ட குற்றத் தீவிரத்தன்மை குறியீடு கடந்த ஆண்டு 6 வீதமாக குறைந்துள்ளது.

இது 2021 முதல் 2023 வரை 9 வீதமளவில் உயர்ந்திருந்தது. மேலும், வன்முறைக் குற்றத் தீவிரத்தன்மை குறியீடு கடந்த ஆண்டில் 1% மட்டுமே குறைந்தது. இதன் தாக்கம் மொத்த குற்றக் குறியீட்டில் குறைவாக இருந்தது.

எனினும் கடந்த மூன்று ஆண்டுகளில் இது 15% உயர்வினை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்