முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திடிரென இன்ஸ்டாவில் இருந்து விலகியுள்ள விஜய் டிவி சீரியல் நடிகை… யார் தெரியுமா?

விஜய் டிவி

சன், விஜய், ஜீ தமிழ் என தமிழ் சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிறது. தமிழில் ஒளிபரப்பாகி வெற்றியடைந்த பல சீரியல்கள் மற்ற மொழிகளில் டப் செய்யப்படுவதும், ரீமேக் செய்யப்படுவதுமாக உள்ளது.

இப்போது தமிழ் சின்னத்திரை பொறுத்தவரை விஜய் டிவி சீரியல் நடிகைகளுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைக்கிறது.

திடிரென இன்ஸ்டாவில் இருந்து விலகியுள்ள விஜய் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? | Popular Serial Actress Quits Instagram

விலகல்

இப்போது விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகை இன்ஸ்டா ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கிங் தகவல் வெளியிட்டுள்ளார்.

விஜய்யில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை லாவண்யா. இந்த தொடரை தாண்டி பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா, காவ்யாவிற்கு பிறகு நடித்து வந்தார்.

திடிரென இன்ஸ்டாவில் இருந்து விலகியுள்ள விஜய் டிவி சீரியல் நடிகை... யார் தெரியுமா? | Popular Serial Actress Quits Instagram

அதன்பின் நடிகை லாவண்யா என்ற தொடரிலும் நடிக்கவில்லை, ஆனால் இன்ஸ்டாவில் மட்டும் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்தார். இந்த நிலையில் லாவண்யா இன்ஸ்டா ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதாவது நடிகை லாவண்யா, கொஞ்ச நாளைக்கு இன்ஸ்டா பக்கத்தில் இருந்து விலக உள்ளாராம். இதோ அவரே போட்ட பதிவு,

View this post on Instagram

A post shared by Lavanya (@lavanyaa_official)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்