முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிரடியாக வெளிவந்தது நடிகர் பிரபாஸின் ஸ்பிரிட் படப்பிடிப்பு அப்டேட்.. என்ன பாருங்க

பிரபாஸ்

தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் பிரபாஸ். பல வெற்றி படங்களில் நடித்த இவர், பாகுபலி என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அதன் மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பாகுபலி படத்தை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு வெளியான கல்கி 2898 ஏடி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.

அடுத்து அனிமல் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் என்ற படத்தில் நடிக்கவுள்ளார் பிரபாஸ்.

அதிரடியாக வெளிவந்தது நடிகர் பிரபாஸின் ஸ்பிரிட் படப்பிடிப்பு அப்டேட்.. என்ன பாருங்க | Prabhas New Movie Update

19 ஆண்டுகள் நிறைவு பெற்ற அஜித்தின் திருப்பதி படம் செய்துள்ள மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா?

அப்டேட்

இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு மாஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, ஸ்பிரிட் படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது .

அதிரடியாக வெளிவந்தது நடிகர் பிரபாஸின் ஸ்பிரிட் படப்பிடிப்பு அப்டேட்.. என்ன பாருங்க | Prabhas New Movie Update

ஸ்பிரிட் திரைப்படத்தை புதுமையான கதையாக கொடுக்க முயற்சி செய்து வருகிறாராம் சந்தீப் ரெட்டி. தற்போது நடிகர்களின் தேர்வு நடந்து வருவதாகவும், படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.    

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்