ரம்யா பாண்டியன்
ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் ஒருவர் ரம்யா பாண்டியன். மொட்டைமாடி போட்டோஷூட் மூலம் பிரபலமான இவர், டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து ஜோக்கர், ஆண் தேவதை, ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு மக்கள் மத்தியில் இடம் பெற்றார். கடந்த ஆண்டு காதலனை கரம்பிடித்து ரம்யா பாண்டியன், தற்போது இடும்பன்காரி படத்தில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், தற்போது கணவருடன் ட்ரிப் சென்றுள்ளார். அது தொடர்பான போட்டோஸ். இதோ,
View this post on Instagram

