நடிகை ரம்யா பாண்டியனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
ரம்யா பாண்டியன் மற்றும் அவரது கணவர் இருவரும் இது பற்றி நெகிழ்ச்சியாக பேசி இருக்கின்றனர். முழு வீடியோ இதோ.
Source: https://cineulagam.com/article/ramya-pandian-wedding-reception-1732213152

