முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உதயங்க வீரதுங்கவுக்கும் மொட்டு கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: சாகர தெரிவிப்பு

ரஷ்யாவுக்கான (Russia) இலங்கையின் (Srilanka) முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கும் (Udayanga Weeratunga) பொதுஜன பெரமுனவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கட்சி பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன தனது அதிபர் வேட்பாளராக தம்மிக்க பெரேராவையும் பிரதமராக நாமல் ராஜபக்சவையும் (Namal Rajapaksa) நியமிக்கும் என உதயங்க வீரதுங்க தெரிவித்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், உதயங்க வீரதுங்கவின் கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்க காரியவசம் மறுத்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

ரணிலுக்கு ஆதரவு

இந்தநிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன அதிபர் வேட்பாளரை நிறுத்தும் என மீண்டும் வலியுறுத்திய சாகர காரியவசம் (Sagara Kariyawasam), அதிபர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி சிறிலங்கா பொதுஜன பெரமுனதவில் இணைந்தால் அவருக்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார்.

உதயங்க வீரதுங்கவுக்கும் மொட்டு கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: சாகர தெரிவிப்பு | Sagara Kariyawasam Deny Udayanga Weeratunga Claims

குறிப்பாக, “எங்களின் வேட்பாளர் யார் என்பதை நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை,  நிச்சயமாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சின்னத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்துவோம் என்று காரியவசம் உறுதியளித்துள்ளார்

மேலும், வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்