முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒல்லிக்குச்சி, நோயாளி என ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர் சிகிச்சையில் இருப்பதால் அவர் உடல் எடை குறைந்த மிகவும் ஒல்லியாக மாறி இருக்கிறார். அதை நெட்டிசன்களும் சிலர் அதை ட்ரோல் செய்து வருகின்றனர். அவர் எடையை அதிகரிக்க வேண்டும் என கூறு வருகின்றனர்.

ஒல்லிக்குச்சி, நோயாளி என ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா | Samantha Hits Back At Trolls Calling Her Skinny

பதிலடி

இந்நிலையில் தன்னை ஒல்லிக்குச்சி என ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்து தனது ஒர்கவுட் வீடியோவை சமந்தா வெளியிட்டு இருக்கிறார்.

ஒல்லிக்குச்சி, நோயாளி என ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா | Samantha Hits Back At Trolls Calling Her Skinny

“என்னை ஒல்லிக்குச்சி, நோயாளி என்றெல்லாம் அழைப்பவர்கள் இந்த மூன்றை முதலில் செய்ய முடியுமா என பாருங்க” என காட்டமாக பதிவிட்டு இருக்கிறார்.

“You don’t get to call me skinny, sickly or any of that cr*p unless you can do 3 of these first. If you cant.. then read between the frikkin lines” என அவர் பதிவிட்டு இருக்கிறார்.  

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்