முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா.. விவாகரத்து ஆகியும் இதை மட்டும் மறக்கவில்லை

சமந்தா

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாகவே இவர் பாலிவுட் பக்கமும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்திருந்த சமந்தா, தற்போது சிட்டாடல் எனும் வெப் தொடரில் நடித்துள்ளார். இது விரைவில் வெளியாகவுள்ளது. மயோசிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தா படங்கள் எதுவும் கமிட் செய்யாமல் இருந்தார்.

இதன் காரணமாக தற்போது எந்த படமும் அவர் கைவசம் இல்லை.

திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா.. விவாகரத்து ஆகியும் இதை மட்டும் மறக்கவில்லை | Samantha Wearing Wedding Dress After Divorce

இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனியின் சொத்து மதிப்பு! எவ்வளவு தெரியுமா

ஆனால், அல்லு அர்ஜுன் – அட்லீ இணையும் படத்தில் கதாநாயகி சமந்தா என்று கூறப்படுகிறது. அதே போல் விஜய்யின் கடைசி படம் என கூறப்படும், தளபதி 69-லும் கதாநாயகியாக சமந்தா கமிட்டாக வாய்ப்புள்ளது என்கின்றனர்.

திருமண ஆடையை மாற்றிய சமந்தா

நடிகை சமந்தா நேற்று விருது விழா ஒன்றில் கலந்துகொண்டார். இந்த விருது விழாவில் அவர் அணிந்து வந்த ஆடை அனைவரையும் கவர்ந்தது. இது அவருடைய திருமண ஆடையாகும்.

திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா.. விவாகரத்து ஆகியும் இதை மட்டும் மறக்கவில்லை | Samantha Wearing Wedding Dress After Divorce

ஆம், திருமணத்தின் போது சமந்தா வெள்ளை நிறத்தில் கவுன் ஒன்றை அணிந்து இருந்தார். அந்த கவுனை தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றியுள்ளார்.

திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா.. விவாகரத்து ஆகியும் இதை மட்டும் மறக்கவில்லை | Samantha Wearing Wedding Dress After Divorce

பேஷன் டிசைனர்கள் உதவியோடு திருமண ஆடையை மறு உருவாக்கம் செய்துள்ளார். அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சமந்தா.

இதோ அந்த வீடியோ..

View this post on Instagram

A post shared by Krésha Bajaj (@kreshabajajofficial)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்