முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனது காதலன் யார் என்பதை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகை… அவரும் சீரியல் நடிகரா?

சிந்துபைரவி

சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஆர்த்தி சுபாஷ்.

யூடியூப் வெப் தொடரில் நடித்து வந்த ஆர்த்தி முதன்முதலில் நடித்த பாண்டவர் இல்லம் தொடர் மூலம் அதிகம் பிரபலமானார்.

ரிலீஸ் பிரச்சனை இருந்தாலும் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்.. இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன்?

பாண்டவர் இல்லம் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அந்த தொடரும் முடிவுக்கு வர இப்போது விஜய் டிவியிலேயே சிந்து பைரவி என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

தனது காதலன் யார் என்பதை அறிவித்த விஜய் டிவி சீரியல் நடிகை... அவரும் சீரியல் நடிகரா? | Serial Actress Aarthi Subhash Lover Announcement

காதலர்

இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருந்து வந்த ஆர்த்தி சுபாஷ் தனது காதலரை அறிமுகம் செய்துள்ளார்.

சன் டிவியில் Mr.Manaivi சீரியலில் நாயகனாக நடித்த பவன் ரவீந்திராவை தான் காதலிக்கிறாராம்.
இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியாக ரசிகர்கள் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 

View this post on Instagram

A post shared by Aarthi subash ⚡️ (@aarthisubash_official)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்