ஷோபனா
முத்தழகு என்ற சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ஷோபனா.
விஜய் டிவியில் இந்த தொடர் பல வருடங்களாக ஒளிபரப்பாக முடிந்தும்விட்டது. இந்த தொடருக்கு பிறகு ஷோபனா, விஜய் டிவியிலேயே ஒளிபரப்பாக போகும் பூங்காற்று திரும்புமா என்ற புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இந்த சீரியலை தாண்டி அவர் மீனாட்சி சுந்தரம் என்ற தொடரிலும் கமிட்டாகி நடித்துள்ளார்.
2 சீரியல்களின் புரொமோவும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பு பெற்று வருகிறது.
நடிகை ஷோபனாவின் சில அழகிய புகைப்படங்களை காண்போம்.











