முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகேஷிடம் ஹாஸ்பிடலில் சிக்கிக்கொண்ட ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ

சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் மொத்த ஊருக்கே தெரியவந்துவிட்டது. ஆனால் முதலாளி மகேஷுக்கு மட்டும் இன்னும் அந்த செய்தி போய் சேரவில்லை.

ஆனந்தி கர்ப்பமாக இருப்பதால் அவரை மருத்துவமனைக்கு செக்கப் செய்ய கூட்டி போகிறார் அன்பு. எனக்கு ஆனந்தியும் அந்த குழந்தையும் ஒன்று தான் என அன்பு இருக்கிறார்.

மகேஷிடம் ஹாஸ்பிடலில் சிக்கிக்கொண்ட ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் அடுத்த வார ப்ரோமோ | Singappenne Next Week Promo Mahesh Ananthi Truth

அடுத்த வார ப்ரோமோ

மறுபுறம் மகேஷ் காரில் செல்லும்போது ஒரு பெண்ணை மோதிவிட அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டி செல்கிறார்.

அந்த நேரத்தில் அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் ஹாஸ்பிடலில் இருப்பதை அவர் பார்த்துவிடுகிறார்.

ஆனந்தி கர்ப்பம் பற்றிய தகவல் தற்போதாவது மகேஷுக்கு தெரிய வருமா? ப்ரோமோவை பாருங்க.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்