முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பரபரப்பின் உச்சமாக சிங்கப்பெண்ணே சீரியல் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த காட்சி… தெறிக்கும் புரொமோ

சிங்கப்பெண்ணே

பெண்களை மையப்படுத்திய கதைகள் சன் டிவியில் நிறைய ஒளிபரப்பாகி வருகிறது. அப்படிபட்ட தொடர்களில் ஒன்று தான் சிங்கப்பெண்ணே.

புதுமுகங்கள் பலர் நடிக்கும் இந்த தொடரின் கதை ஆனந்தி என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தியதாகும். 

கிராமத்தில் இருந்து தனது குடும்ப சூழ்நிலையால் பணம் சம்பாதிக்க சென்னை வரும் ஆனந்தியை சுற்றி நடக்கும், காதல், நட்பு, போராட்டம் என அனைத்தையும் பேசுவது போல் கதை உள்ளது. 

பரபரப்பின் உச்சமாக சிங்கப்பெண்ணே சீரியல் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த காட்சி... தெறிக்கும் புரொமோ | Singappenne Promo 22 Nov 2024 Tamil Serial Sun Tv

புரொமோ

கதையில் ஆனந்தி பார்க்காமலேயே காதலித்த அழகன் யார் என்பதை அவர் அறியும் கதைக்களம் தற்போது வந்துள்ளது. 

அன்புவை நேரில் சந்தித்து அழகன் இருக்கானா இல்லையா என ஆனந்தி கேட்க அவர் இல்லை என்கிறார். இதனால் கோபப்பட்ட ஆனந்தி அனைவர் முன்பும் அவரை அரைகிறார். 

இதோ பரபரப்பான புரொமோ, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்