சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்து-மீனா எப்படி பணம் திருடியவரை கண்டுபிடிக்கலாம் என யோசிக்கிறார்கள்.
சினிமா பிரபலத்திடம் உதவி கேட்டவர்கள் அடுத்து எப்படி பணத்திற்கு முயற்சி செய்வது என யோசிக்கிறார்கள்.
பணம் வாங்கியவரின் போட்டோ வேண்டும் என முத்து கூற இவர்கள் பணத்தை கோவிலில் தான் கொடுத்தார்கள், அங்கு சிசிடிவி உள்ளது, வீடியோ வாங்குவோம் என மீனா கூறுகிறார்.
அதற்கு ரோஹினி வேண்டாம் என தடுக்கிறார்.
சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்கப்போகும் நடிகை ரம்பா… எந்த ஷோ தெரியுமா?
புரொமோ
எபிசோட் முடிவில் நாளைய எபிசோடின் புரொமோ வெளியானது.
அதில், ரோஹினி சிட்டியிடம் இந்த பண விஷயம் குறித்து கூறுகிறார், அதோடு கோவிலில் வைத்து பணம் கொடுத்த விஷயத்தை அங்கிருந்து வீடியோ எடுக்க வேண்டும் என கூறுகிறார்.
அதெல்லாம் எடுக்கலாம் ஆனால் எனக்க என்ன லாபம் என சிட்டி கேட்க நீங்கள் கேட்கும் பணத்தை நான் தருகிறேன் என ரோஹினி மீண்டும் அவரிடம் சிக்குகிறார்.
View this post on Instagram