முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விஜயா, ரோஹினி செய்த கேவலமான விஷயம், முத்து-ஸ்ருதி இடையே முற்றிய சண்டை… அடுத்த வார சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை

தமிழ் சின்னத்திரையில் சில வாரங்களுக்கு முன்பு நம்பர் 1 தொடராக இருந்தது சிறகடிக்க ஆசை சீரியல்.

முத்து மற்றும் மீனா ஜோடியை மையமாக வைத்து தொடங்கப்பட்ட இந்த தொடரின் கதைக்களம் விறுவிறுப்பாக செல்ல ரசிகர்களும் அதிகமாகி வருகிறார்கள். 

கடைசியாக தொடரில் விஜயா, ஸ்ருதி மற்றும் மீனா சில வகையில் டார்ச்சர் செய்ய அதனால் விஜயா செம கோபத்திற்கு ஆளாகிறார். அவரின் கோபத்தை பயன்படுத்தி எரியும் தீயில் எண்ணை ஊற்றுகிறார் ரோஹினி. 

இதனால் விஜயா மற்றும் ரோஹினி, ஸ்ருதி அம்மாவிடம் மீனாவுடன் சேர்ந்து உங்களது மகள் மோசமாக நடந்துகொள்கிறார் என கூறுகிறார். 

விஜயா, ரோஹினி செய்த கேவலமான விஷயம், முத்து-ஸ்ருதி இடையே முற்றிய சண்டை... அடுத்த வார சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai Serial Next Week Promo

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சிக்கு வந்த டாப் நடிகர் மற்றும் நடிகை... ஸ்பெஷல் எபிசோட், யாரு பாருங்க

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சிக்கு வந்த டாப் நடிகர் மற்றும் நடிகை… ஸ்பெஷல் எபிசோட், யாரு பாருங்க

அடுத்த வாரம்

இதனால் ஸ்ருதியின் அம்மா மீனாவின் அம்மாவிடம் சென்று ஏதோ சண்டை போட்டதாக தெரிகிறது. இதனை கேள்விப்பட்ட முத்து வீட்டிற்கு வந்து ஸ்ருதியிடம் சண்டை போடுகிறார். 

அவர்களின் சண்டையை கேட்டு விஜயா செம சந்தோஷம் அடைகிறார். அடுத்த வார கதைக்களம் மிகவும் சண்டையாகவே செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

View this post on Instagram

A post shared by Vijay tv serial updates💫 (@vijay_serial_in)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்