முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிவகார்த்திகேயனின் மதராஸி ஓடிடி ரிலீஸ் தகவல்.. தேதி உடன் இதோ

சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மதராஸி படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது.

விமர்சனங்கள் கலவையாக வந்தாலும் நல்ல வசூலை தான் படம் பெற்று வருகிறது. விரைவில் 100 கோடி வசூலை இந்த படம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள படம் லோகா பெரிய ஹிட் ஆனதால் மதராஸி சற்று பாதிப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் மதராஸி ஓடிடி ரிலீஸ் தகவல்.. தேதி உடன் இதோ | Sivakarthikeyan Madharaasi Ott Release Date

ஓடிடி தேதி

இந்நிலையில் மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது.

வரும் அக்டோபர் 3ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் மதராஸி வெளியாக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சிவகார்த்திகேயனின் மதராஸி ஓடிடி ரிலீஸ் தகவல்.. தேதி உடன் இதோ | Sivakarthikeyan Madharaasi Ott Release Date

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்