முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அமரன் வெற்றிப்படத்தை கொடுத்துள்ள சிவகார்த்திகேயன் 25வது பட தகவல்… முழு விவரம்

சிவகார்த்திகேயன்

கடந்த அக்டோபர் 31ம் தேதி மாஸாக வெளியாகி இருந்த திரைப்படம் சிவகார்த்திகேயனின் அமரன்.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டையும் நடத்திவிட்டது.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இப்படம் அவரின் 23வது படமாகும். ருக்மிணி வசந்த் நாயகியாக நடிக்க பிஜு மேனன், டான்ஸிங் ரோஸ் சபீர், விக்ராந்த், வித்யூத் ஜம்வால் என பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை முடித்த கையோடு டான் பட இயக்குனர் சிபிசக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

அமரன் வெற்றிப்படத்தை கொடுத்துள்ள சிவகார்த்திகேயன் 25வது பட தகவல்... முழு விவரம் | Sivakarthikeyan Sk 25 Movie Update

25வது படம்

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 25வது படத்தின் தகவல்கள் வலம் வருகின்றன. சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் இந்த படத்தின் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் நடிக்கிறார்கள் என கூறப்படுகிறது.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. 

அமரன் வெற்றிப்படத்தை கொடுத்துள்ள சிவகார்த்திகேயன் 25வது பட தகவல்... முழு விவரம் | Sivakarthikeyan Sk 25 Movie Update

Source: https://cineulagam.com/article/sivakarthikeyan-sk-25-movie-update-1732525302

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்