முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானியாவில் முடங்கிய விமான நிலையங்கள் : வெளியான காரணம்

கடும் பனிப்பொழிவு காரணமாக பிரித்தானியாவில் (United Kingdom) பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

மான்செஸ்டர் (Manchester), லிவர்பூல் (Liverpool) மற்றும் பர்மிங்காம் (Birmingham) விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்ட விமான நிலையங்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு

பிரித்தானியாவில் இந்நாட்களில் பல மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் பல இடங்களில் வெப்பநிலை மைனஸ் 11 பாகை செல்சியஸ் அளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் முடங்கிய விமான நிலையங்கள் : வெளியான காரணம் | Snow Causes Airport Closures Across The Uk

இந்நிலையில், பிரித்தானியாவில், வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்துக்கு சிவப்பு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மின் தடைகள் நடைமுறையில் உள்யதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்