மாமன் திரைப்படம்
கருடன் படத்திற்கு பிறகு நடிகர் சூரி, விலங்கு தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
மேலும் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
6 வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.
இப்படம் வரும் மே 16ம் தேதி அதாவது நாளை திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்த நிலையில் சூரியின் மாமன் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
#Maaman Definetly works big time for everyone who can Emotionally connect with the movie 🤍🤍🤗🤗🤗
It will make you cry laugh and emote in all ways …@sooriofficial Definetly one of the best performance if not the best after Kumaresan from Viduthalai ❤️
Aishwaya Lekshmi… pic.twitter.com/XdS93wGsqV
— Lavyyy Boiiii ✨ (@Lavyyboi) May 15, 2025

