முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் இடம்பெற்ற சமத்துவ கட்சியின் விசேட பேராளர் மாநாடு

கிளிநொச்சியில் சமத்துவ கட்சியின் விசேட பேராளர் மாநாடு கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த மாநாடானது இன்று(05) காலை 10 மணிக்கு கட்சியின் தலைவர் சுப்பையா மனோகரன்
தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற சமத்துவ கட்சியின் விசேட பேராளர் மாநாடு | Special Conference Samathuva Kadchi In Kilinochchi

இதில் சமத்துவ கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
முருகேசு சந்திரகுமார் மற்றும் சமத்துவ கட்சி சேர்ந்த பிரதேச சபை
உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து
கொண்டனர்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற சமத்துவ கட்சியின் விசேட பேராளர் மாநாடு | Special Conference Samathuva Kadchi In Kilinochchi

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்