முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கமல்ஹாசனை இயக்க ஆசை, வடசென்னை 2 ரிலீஸ்?.. இயக்குநர் உடைத்த ரகசியம்

தக் லைஃப்

நாயகன் படத்திற்கு பின் கமல் ஹாசன் – மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமலுடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தனர்.

ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். கடந்த 5ம் தேதி திரைக்கு வந்த இப்படம் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்தது. இதனால் மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

கமல்ஹாசனை இயக்க ஆசை, வடசென்னை 2 ரிலீஸ்?.. இயக்குநர் உடைத்த ரகசியம் | Star Who Want To Direct Kamal Haasan

மீண்டும் OTT - யில் விடுதலை 2, ஆனால் தற்போது ஒரு ட்விஸ்ட்.. என்ன தெரியுமா?

மீண்டும் OTT – யில் விடுதலை 2, ஆனால் தற்போது ஒரு ட்விஸ்ட்.. என்ன தெரியுமா?

ரகசியம் 

இந்நிலையில், மதுரை ஆரப்பாளையம் பகுதியிலுள்ள குரு தியேட்டரில் இப்படத்தின் முதல் காட்சியை நடிகரும், இயக்குநருமான அமீர் நேற்று கண்டுள்ளார். 

அதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ” 40 ஆண்டுகளாக கமலஹாசனின் படங்கள் வெளியாகும் போதெல்லாம் முதல் நாள் முதல் காட்சியை மதுரையில் தான் சென்று பார்ப்பேன்.

கமல்ஹாசனை இயக்க ஆசை, வடசென்னை 2 ரிலீஸ்?.. இயக்குநர் உடைத்த ரகசியம் | Star Who Want To Direct Kamal Haasan

கமல்ஹாசனை இயக்க வேண்டும் என ஆசை உள்ளது. முடியுமா? என்று அவரிடம் கேட்டு சொல்கிறேன். இரண்டு மூன்று முறை அந்தப் பணி நிமித்தமாக பேசினோம்.

‘வடசென்னை 2’ அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது. ஆகஸ்ட்டில் இருந்து வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ பட ஷூட்டிங் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்