முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல இயக்குனரை அழைத்து பாராட்டிய சூர்யா குடும்பம்! போட்டோவுடன் இதோ

சமீபத்தில் மோகன்லால் மற்றும் ஷோபனா நடிப்பில் ரிலீஸ் ஆகி இருந்த துடரும் படம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகி இருந்தது.

ஜோதிகாவை தான் முதலில் ஹீரோயினாக இந்த படத்தில் நடிக்க கேட்டார்களாம். ஆனால் அவர் நடிக்க மறுத்த பிறகு தான் ஷோபனாவை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

பிரபல இயக்குனரை அழைத்து பாராட்டிய சூர்யா குடும்பம்! போட்டோவுடன் இதோ | Suriya Family With Thudarum Director

அழைத்து பாராட்டிய சூர்யா குடும்பம்

இந்நிலையில் தற்போது துடரும் பட இயக்குனர் தருண் மூர்த்தியை அழைத்து பாராட்டி இருக்கிறார் சூர்யா.

சூர்யா, ஜோதிகா மற்றும் கார்த்தி ஆகியோர் உடன் இயக்குனர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்