Home உலகம் இஸ்ரேலின் கண்களை குருடாக்கிய ஹமாஸ்: நொறுங்கி வீழ்ந்த காசாவின் இரும்புப் பெருஞ்சுவர்!

இஸ்ரேலின் கண்களை குருடாக்கிய ஹமாஸ்: நொறுங்கி வீழ்ந்த காசாவின் இரும்புப் பெருஞ்சுவர்!

0
  •  இன்றைக்கு சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர், ஒக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் (Israel) மீது ஹமாஸ் (Hamas) மேற்கொண்ட அந்த வெற்றிகரமான தாக்குதலின் போது உண்மையிலேயே என்ன நடந்தது?
  • ஹமாஸ் என்ற ஒரு சிறிய குழு- எப்படி உலகத்தின் ஒரு நவீன இரணுவக் கட்டமைப்பை சிதைத்து இஸ்ரேலுக்குள் நுழைந்தது?
  • உலகின் மிகச் சக்திவாய்ந்த பாதுகாப்பு அரண் என்று கூறப்பட்ட காசாவின் சுவர்களைத் தகர்த்து- எப்படி இஸ்ரேல் மீது அது ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொண்டது?
  • இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகளை காசா தாக்குதலின்போது எப்படி ஏமாற்றியது ஹமாஸ்?
  • ஹமாஸ் விடயத்தில் எங்கே தவறிழைத்தது இஸ்ரேல்?


காலங்கள் கடந்தும் நிலைத்துநிற்கக்கூடிய ஒரு வரலாற்றுச் சம்பவம் பற்றி விரிவாக ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவணம்:   


https://www.youtube.com/embed/YibXiyARCcU

NO COMMENTS

Exit mobile version