நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பாரிய மாற்றத்தில் ஒன்றாக தமிழர் பிரதேசத்தில் மூத்த தமிழ் கட்சிகளின் தோல்வி பெரிதும் பேசப்பட்டது.
தனிப்பட்ட நபர்களின் சுயலாபம் மற்றும் பக்க சார்பான அரசியல் முறை காரணமாக தமிழ் கட்சிகளின் மீதான மக்களின் அதிருப்தியே குறித்த கட்சிகளின் தோல்விக்கு காரணமாக மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இந்தநிலையில், தமிழர் பிரதேச மக்களின் ஆதரவு தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்தது.
இது தமிழ் அரசியல் களத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய நிலையில், குறித்த நிலையை மாற்றியமைப்பதற்காக தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் முயல்கின்றனர்.
இந்தநிலையில், தமிழ் அரசியல் எதிர்காலம் தொடர்பிலும், அதற்கான நடவடிக்கை தொடர்பிலும், தமிழ் கட்சிகளின் முக்கியத்துவம் தொடர்பிலும் மற்றும் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
https://www.youtube.com/embed/GDGGEHiWhnA?start=1201