முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இன்றைய நாடாளுமன்ற அமர்வு! புதிய உறுப்பினர் சத்தியப்பிரமாணம் – LIVE

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக  நிசாம் காரியப்பர் இன்றைய தினம் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில்  காலை 09.30 மணிக்கு ஆரம்பமானது.

இதன்போது,  முதலாவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக நிசாம் காரியப்பர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக, சுஜீவ சேனசிங்க, மொஹமட் இஸ்மாயில் முத்து மொஹமட் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் நேற்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்