முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம், ஒரு காலத்தில் டாப் நடிகை… யார் இந்த நாயகி?

சினிமா பிரபலங்கள், எல்லா விஷயத்தையும் தாண்டி மக்கள் அதிகம் கவனிப்பவர்கள். 

அதிலும் நாயகிகளை பாலோ செய்யும் ரசிகர்கள் கூட்டம் குறித்து சொல்லவே வேண்டாம். அப்படி ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என டாப் நாயகியாக வலம் வந்த ஒரு நடிகையின் சிறுவயது போட்டோ தான் வைரலாகிறது. 

யார் இவர்

கோவாவைச் சேர்ந்த இந்த நடிகையை YVS சௌத்ரி தான் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம், ஒரு காலத்தில் டாப் நடிகை... யார் இந்த நாயகி? | Top Indian Actress Childhood Photo Goes Viral

2006ம் ஆண்டு ராம் போத்தினேனி நாயகனாக நடிக்க வந்த தேவதாசு படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். இப்படி சொன்னதும் யார் என தெரிந்திருக்கும், அவர் வேறுயாரும் இல்லை நடிகை இலியானா தான்.

அப்படம் நல்ல ஹிட் அடித்த போக்கிரி படத்தின் .மூலம் பெரிய வெற்றி கண்டார். மிக குறுகிய காலத்திலேயே என்டிஆர், பிரபாஸ், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் டாப் நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்து வந்தார்.

திருமணம் ஆகாமலேயே கடந்த 2023ம் ஆண்டு தாயானார், கணவர் யார் என்பதை மிகவும் சஸ்பென்சாக வைத்தவர் பின் அவரது போட்டோவையும் வெளியிட்டிருந்தார்.

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம், ஒரு காலத்தில் டாப் நடிகை... யார் இந்த நாயகி? | Top Indian Actress Childhood Photo Goes Viral

இலியானாவிற்கு அவரது கணவர் மைக்கேல் டோலனுக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்