முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யார்ரா இந்த பையன்? வைரலாகும் ஸ்டார் ஹீரோவின் சிறு வயது புகைப்படம்

வைரல் புகைப்படம்

சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்களில் அன்ஸீன் அல்லது சிறு வயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

யார்ரா இந்த பையன்? வைரலாகும் ஸ்டார் ஹீரோவின் சிறு வயது புகைப்படம் | Top Star Actor Childhood Photo Goes Viral

விஜய், அஜித், பிரபாஸ் போன்ற முன்னணி நடிகர்களின் சிறு வயது புகைப்படங்களும், அதே போல் த்ரிஷா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி நடிகைகளின் சிறு வயது புகைப்படங்களும் வைரலானது.

பிக் பாஸ் 8ல் இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. யார் தெரியுமா

யார்ரா இந்த பையன்

அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவரின் புகைப்படமும் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகியுள்ளது. இளம் வயதிலேயே சினிமாவிற்கு வந்த இவர், ரசிகர்களால் டாப் ஸ்டார் என கொண்டாடப்பட்டார்.

நடிப்பில் அசத்திய இவருக்கு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சண்டை காட்சி, ரொமான்ஸ், எமோஷனல் என நடிப்பில் கலக்கிய இவர் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

யார்ரா இந்த பையன்? வைரலாகும் ஸ்டார் ஹீரோவின் சிறு வயது புகைப்படம் | Top Star Actor Childhood Photo Goes Viral

இந்த ஆண்டு தளபதி விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து மாஸ் காட்டினார். அவர் தான் ரசிகர்களால் கொண்டாடப்படும் டாப் ஸ்டார் பிரஷாந்த். அவருடைய சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்