முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மதகஜராஜா படத்தின் தொடர்ந்து வெளிவரும் பார்ட்டி.. எப்போது ரிலீஸ் தெரியுமா

மதகஜராஜா

இந்த ஆண்டு ஆரம்பமே தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது மதகஜராஜா படம். பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த இப்படம், போராட்டங்களுக்கு பின் ரிலீஸ் ஆனது.

மதகஜராஜா படத்தின் தொடர்ந்து வெளிவரும் பார்ட்டி.. எப்போது ரிலீஸ் தெரியுமா | Venkat Prabhu Party Movie Release Update

ஜனவரி மாதம் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றியடைந்தது. இந்த ஆண்டு எப்படி மத கஜ ராஜா படம் பல வருடங்கள் கழித்து வெளிவந்து ஹிட்டானது.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அருள்நிதி.. நேரில் சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

பார்ட்டி 

அதை போல் அடுத்த ஆண்டும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பார்ட்டி படம் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் ஜெய், சிவா, ரெஜினா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ள படம் பார்ட்டி.

மதகஜராஜா படத்தின் தொடர்ந்து வெளிவரும் பார்ட்டி.. எப்போது ரிலீஸ் தெரியுமா | Venkat Prabhu Party Movie Release Update

இப்படம் பல வருடங்களாக கிடப்பில் உள்ளது. எப்போது வெளிவரும் என ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், 2026ல் பிப்ரவரி மாதம் இப்படத்தை வெளியிட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்