முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ்நாட்டில் விடுதலை படம் முதல் நாள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

விடுதலை 2

நகைச்சுவை நடிகராக இருந்த சூரியை கதையின் நாயகனாக மாற்றிய திரைப்படம் விடுதலை. இரண்டு பாகங்களாக உருவான இப்படத்தை வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.

தமிழ்நாட்டில் விடுதலை படம் முதல் நாள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Viduthalai 2 Movie First Day Tamilnadu Box Office

விஜய் சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்க, பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்த்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.

தமிழ்நாட்டில் விடுதலை படம் முதல் நாள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Viduthalai 2 Movie First Day Tamilnadu Box Office

விடுதலை 2 படத்தில் வெற்றிமாறன் செய்த மிகப்பெரிய தவறு.. இவரே இப்படி செய்யலாமா

இதன்பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை இரண்டாம் பாகம் நேற்று வெளிவந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. உலகளவில் விடுதலை 2 திரைப்படம் ரூ. 12 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

வசூல் 

இந்த நிலையில், தமிழகத்தில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விடுதலை 2 திரைப்படம் தமிழ்நாட்டில் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. 

தமிழ்நாட்டில் விடுதலை படம் முதல் நாள் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Viduthalai 2 Movie First Day Tamilnadu Box Office

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்