முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வியட்நாமை உலுக்கிய புயல்: 21 பேர் பரிதாப பலி

வியட்நாமின்  (Vietnam) வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் வீசிய கடும் புயல் காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடமேற்கு பிலிப்பைன்ஸ் (Philippines) மற்றும் சீனாவை (China) தாக்கிய யாகி என பெயரிடப்பட்ட இந்த புயல் நேற்று (08) வியட்நாமை தாக்கியுள்ளது.

விமான நிலையங்கள்

புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், மரங்கள் வேருடன் சாய்ந்து ஏராளமான மின்கம்பங்களும் சேதமடைந்துள்ளதால் சுமார் 30 லட்சம் மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

வியட்நாமை உலுக்கிய புயல்: 21 பேர் பரிதாப பலி | Vietnam Typhoon Storm 21 Dead

இந்நிலையில், யாகி புயலில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், 176 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட சேதம் காரணமாக வியட்நாமில் 4 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்