முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துப்பாக்கிய பிடிங்க சிவா.. அந்த வசனத்தை மாற்றியதே விஜய் தான்! – சிவகார்த்திகேயன்

விஜய் நடித்த GOAT படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு கெஸ்ட் ரோலில் தோன்றி இருப்பார். துப்பாக்கியை பிடிங்க சிவா என சொல்லி அவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு செல்வார் விஜய்.

விஜய் அரசியலுக்கு செல்லும் நிலையில் இனி சிவகார்த்திகேயன் தான் அடுத்த விஜய் என நெட்டிசன்களும் இந்த காட்சியை பார்த்துவிட்டு பேச தொடங்கிவிட்டனர்.

துப்பாக்கிய பிடிங்க சிவா.. அந்த வசனத்தை மாற்றியதே விஜய் தான்! - சிவகார்த்திகேயன் | Vijay Changed The Goat Scene With Sivakarthikeyan

வசனம்.. எழுதியதே விஜய் தான்

இந்நிலையில் இது பற்றி சிவகார்த்திகேயன் தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். ‘அந்த காட்சி பற்றி எனக்கு முன்பு தெரியாது. முந்தைய நாள் தான் எனக்கு சீன் பேப்பர் கொடுத்த்தார்கள்.

“இதை பாத்துக்கோங்க சுடக்கூடாது” என்று தான் வெங்கட் பிரபு வசனம் எழுதி இருந்தார். ஆனால் விஜய் தான் அதை மாற்றி ‘துப்பாக்கியை பிடிங்க சிவா’ என பேசினார். எனக்கும் ஆச்சர்யமாக இருந்தது. அவர் எனக்கு கொடுத்த அன்பு ஆக தான் அதை பார்க்கிறேன்” என கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் சொன்ன இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்