நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் படித்துவிட்டு தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.
அவரது முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அதில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்து வருகிறார்.
கோலிவுட்டுக்கு வர வாய்ப்பே இல்லையா?.. நடிகை ஜோதிகா உடைத்த ரகசியம்
அரசியல்வாதி வீட்டு திருமணத்தில்
இந்நிலையில் இன்று ஜேசன் சஞ்சய் சேலத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இருக்கிறார்.
பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி இல்ல திருமணத்தில் தான் சஞ்சய் கலந்துகொண்டு இருக்கிறார்.