முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்யாவை நம்ப தயாராக இல்லை : ஜெலென்ஸ்கி அதிரடி

ரஷ்யா (Russia) போர்நிறுத்தம் மட்டுமின்றி வேறு சில கொள்கைகளையும் விரும்புவதாக உக்ரைன் (Ukraine) ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் (Vladimir Putin) இரண்டு மணிநேரம் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவித்தார்.

இதில், போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்றும், அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே பாரிய அளவிலான வர்த்தகம் நடைபெற விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரஷ்ய தரப்பு

இந்தநிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelensky) ரஷ்யாவை நம்ப தயாராக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவை நம்ப தயாராக இல்லை : ஜெலென்ஸ்கி அதிரடி | Zelensky S Warning To Russia

இதுதொடர்பாக மேலும் தெரிவித்த அவர், “ரஷ்ய தரப்பு கொள்கைகளை பற்றி எனக்கு தெரியாது.

ட்ரம்புடனான எங்களுடைய பேச்சுவார்த்தையின் வழியே நான் புரிந்துகொண்ட விடயம் என்னவென்றால், ரஷ்ய தரப்பு எங்களுக்கு குறிப்பு ஒன்றை அனுப்ப விரும்புகிறது என தெரிகிறது.

போர்நிறுத்தம் 

போர்நிறுத்தம் மட்டுமின்றி அவர்கள் வேறு சில கொள்கைகளையும் விரும்புகிறார்கள், போர் நிறுத்தத்திற்கு ஒவ்வொருவரும் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்.

ரஷ்யாவை நம்ப தயாராக இல்லை : ஜெலென்ஸ்கி அதிரடி | Zelensky S Warning To Russia

நிறைய இழப்புகள் ஏற்பட்டுவிட்டன, உண்மையில் போர் முடிவுக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன்.

அதற்கு ரஷ்யா தயாராக உள்ளதா ? என எனக்கு உறுதியாக தெரியவில்லை.

முதல் நடவடிக்கை

நாங்கள் அவர்களை நம்ப தயாராக இல்லை, முதல் நடவடிக்கையாக போர்நிறுத்தம் வேண்டும், உண்மையில் போரை நிறுத்த தயாராக இருக்கிறார்கள் என அவர்கள் காட்ட வேண்டும்.

ரஷ்யாவை நம்ப தயாராக இல்லை : ஜெலென்ஸ்கி அதிரடி | Zelensky S Warning To Russia

அதன் பின்னரே கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ரஷ்யாவுடன் இதற்காக நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது பற்றியும் அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.