சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுதலை செய்யுமாறு வழியுறுத்தி , திருகோணமலை -வெருகலில் கையெழுத்து போராட்டம் இன்று திங்கட்கிழமை (28) முன்னெடுக்கப்பட்டது.
இதனை ஈழத் தமிழர் முன்னணியின் திருகோணமலை கிளை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு தமது கையெழுத்துக்களை பதிவு செய்ததை காணமுடிந்தது.
Source: https://samugammedia.com/signature-campaign-urging-the-release-of-anojan-1790588443

