முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலவச ஆயுர் வேத மருத்துவ முகாம் ஒன்று நேற்று காலை (12) திகதி 594உடப்பு 6ம் வட்டார கிராம சேவகர் பிரிவிலுள்ள இந்து நெறிக்கழக மண்டபத்தில் நடை பெற்றது.
இதில்முந்தல் பிரதேச ஆயுர் வேத வைத்தியர் ஜனாபா: சுமையா மற்றும் வைத்தியர் பெனாண்டோ ஆகியோர் கலந்து கொண்டுநோயாளர்களுக்கு மருந்துகளை வழங்கினார்கள்.
இதில் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
Source: https://samugammedia.com/free-ayurvedic-medical-camp-1781253582

