முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காலி பத்தேகமவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்

காலி பத்தேகம, ஹல்பேதொட பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (27) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. 

கார் ஒன்றில் வந்த குழுவினரே குறித்த துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். 

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் 2 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

Source: https://samugammedia.com/shooting-at-a-house-in-baddegama-galle-two-injured-1790489311

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்