முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தங்காலையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச்சூடு!

தங்காலை, குடாவெல்ல பகுதிக்குட்பட்ட நகுலுகமுவ பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Source: https://samugammedia.com/gunfire-at-a-house-in-thangalay-1786513264

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்