முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தண்ணீர் போத்தலுக்கு அதிக விலை! யாழ். சொகுசு விடுதிக்கு எதிராக அதிரடி சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த குற்றச்சாட்டில், விடுதி உரிமையாளருக்கு 90 ஆயிரம் ரூபா குற்றப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விடுதி முகாமையாளர் நீதிமன்றில் முன்னிலையாகி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.

இதன்போது வழக்கை ஆராய்ந்த நீதவான், விடுதியின் உரிமையாளரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தியதுடன், வழக்கை 2026 செப்டெம்பர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்திருந்தார்.

இதன்படி, செப்டெம்பர் 22ஆம் திகதி வழக்கு மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதும் விடுதி முகாமையாளரே நீதிமன்றில் முன்னிலையாகி குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, குறித்த குற்றத்திற்காக விடுதி உரிமையாளருக்கு 90 ஆயிரம் ரூபா குற்றப்பணம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Source: https://samugammedia.com/water-bottles-are-too-expensive-strict-legal-action-against-the-luxury-hotel-in-jaffna-1790229484

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்