முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificate) விண்ணப்பங்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல்களை இலகுவாகப் பெற்றுக்கொள்வதற்கும், தமது வினவல்களை விரைவாக முன்வைப்பதற்கும் பொலிஸ் தலைமையகம் புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, 2026 செப்டெம்பர் 23ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பிரிவுடன் வட்ஸ்அப் ஊடாக தொடர்புகொள்வதற்காக விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, 071-8595950 என்ற தொலைபேசி இலக்கம் வட்ஸ்அப் செய்திகள் மூலம் தொடர்புகொள்வதற்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் தொடர்பில் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், விண்ணப்பங்கள் தொடர்பான வினவல்களை முன்வைக்கவும், குறித்த பிரிவுடன் வட்ஸ்அப் ஊடாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும் பொதுமக்களுக்கு இதன் மூலம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியைப் பயன்படுத்தி தடையகற்றல் சான்றிதழ் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/new-whatsapp-number-introduced-regarding-police-clearance-certificate-1790228636

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்