கல்யாணி
மலையாள சினிமாவில் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி வெளியான திரைப்படம் லோகா. துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் மிகவும் மாறுபட்ட கதைக்களத்தில் நடித்துள்ள இப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கி வருகிறது.
தரமான கதைக்கொண்ட இந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றுவரும் கல்யாணி பிரியதர்ஷன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட சில புகைப்படங்களை காண்போம்.











