முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொலிஸ் நற்சான்றிதழ் பெறுவதில் சிக்கலா? புதிய தொலைபேசி எண்கள் அறிமுகம்

பொலிஸ் நற்சான்றிதழ் பெறுவது தொடர்பான சிக்கல்களை முன்வைப்பதற்காக புதிய தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

24 மணி நேரமும் இயங்கும் இத்தொலைபேசி எண்கள் ஊடாக பொலிஸ் தலைமையகத்தின் விசேட கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தொடர்பான சிக்கல்களைத் தெரிவிக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

கணினி அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, இணையவழி (Online) முறைமையின் ஊடாக பொலிஸ் சான்றிதழ்களைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

கணினி முறைமை மீண்டும் சீரமைக்கப்படும் வரை, பிரதேச பொலிஸ் நிலைய மட்டத்தில் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் 071 859 59 46 , 071 859 59 47 , 071 859 59 48 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற முடியும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

Source: https://samugammedia.com/is-it-difficult-to-get-a-police-clearance-certificate-introduction-of-new-phone-numbers-1789620002

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்