முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொடர்ந்தும் ஏமாற்றப்படும் தோட்ட தொழிலாளர்கள்: எழுந்துள்ள கண்டனம்

Courtesy: Aadhithya

1700 ரூபா சம்பளம் விடயத்தில் தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் லெட்சுமனார் சஞ்சய் (Letchumanar Sanjay) தெரிவித்துள்ளார்.

பதுளை (Badulla) – பசறை பகுதியில், இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

“மேசை தட்டி மீசையை முறுக்கியவர்களின் நாடகம் தற்போது அம்பலமாகிவிட்டது.

தொழிலாளர்களின் பாதுகாப்பு 

அரசாங்க தோட்டங்கள் சம்பளம் அதிகரிப்பதாக குறிப்பிட்டாலும் பல நிறுவனங்கள் இன்னும் சரியான முடிவை வழங்கவில்லை.

1700-salary-of-upcountry-workers-sanjay-speech-

அதுமட்டுமன்றி, சந்தாவை மாத்திரம் அறவிடும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்நிலையில், வெறுமனே அரசியலுக்கான நாடகமாக இல்லாமல் மக்களுக்கு அனைவரும் இணைந்து சேவையை வழங்க வேண்டும்” என சுட்டிக்காட்டியுள்ளார். 

Source: https://tamilwin.com/article/1700-salary-of-upcountry-workers-sanjay-speech-1718612981

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்