முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

1994 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

1994 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.

நாட்டாமை:

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்து மிகப்பெரிய ஹிட் ஆன படம் நாட்டாமை. சரத்குமார் இரு வேடங்களில் நடித்து இருந்த இப்படத்தில் அவருடன் இணைந்து குஷ்பூ, மீனா, மனோரமா, ராஜா ரவீந்தர், கவுண்டமணி, செந்தில், வைஷ்ணவி, பொன்னம்பலம், ராணி என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்து இருந்தனர்.

1994 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 1994 Best Tamil Movies

காதலன்:

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து ஹிட்டான படம் தான் காதலன். சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞன் மற்றும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த பெண் இருவரின் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபு தேவா, நக்மா, எஸ்.பிபி. கிரிஷ் கர்னாடு, ரகுவரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர். ரகுமான் இப்படத்தில் அசத்தலான பாடல்கள் கொடுத்து சூப்பர் ஹிட் படமாக மாற்றினார். காதலன் இன்றளவும் எவர்கிரீன் ஹிட் ஆல்பங்களில் ஒன்றாக உள்ளது.

1994 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 1994 Best Tamil Movies

சேதுபதி I.P.S:

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் விஜயகாந்த், மீனா, நம்பியார், ஸ்ரீவித்யா என பலர் நடித்து 1994 – ம் ஆண்டு வெளியான அதிரடி திரில்லர் திரைப்படம் சேதுபதி I.P.S. இப்படத்தினை தயாரிப்பாளர் எம். சரவணன் தயாரிக்க, இளையராஜா இசையமைத்துள்ளார்.

1994 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 1994 Best Tamil Movies

மகாநதி:

கமல் ஹாசன் நடித்து கதை எழுதி கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மகாநதி. சந்தானபாரதி இயக்கிய இப்படத்தில் கமலுடன் இணைந்து சுகன்யா, எஸ்.என். லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இன்று வரை கமல் ஹாசன் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களில் ஒன்றாக மகாநதி திரைப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1994 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 1994 Best Tamil Movies

நடிகர் சிவகுமாரின் சாதனை.. மகன் சூர்யாவின் உணர்ச்சிபூர்வ பதிவு

மகளிர் மட்டும்:

கமல்ஹாசன் கதையில் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மகளிர் மட்டும். இப்படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோகினி உள்ளிட்ட மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.

மூன்று பெண்கள் ஒரு கொலை வழக்கில் சிக்கிக்கொண்டு சாதுரியமாக தப்பிப்பதே இத்திரைப்படத்தின் கதை. இந்த திரைக்கதையை நகைச்சுவை சரளாக இருகியிருப்பார் இயக்குனர். 

1994 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 1994 Best Tamil Movies

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்