முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

1996 இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் மோடியின் நெகிழ்ச்சிப் பதிவு

1996-ல் உலகக் கோப்பையை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளனர்.

இந்தியப் பிரதமரும் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) கணக்கில் இது குறித்த குறிப்பைப் பதிவிட்டுள்ளார்.

அதில், “1996 உலகக் கிண்ணத்தை வெற்றிகொண்ட அன்றைய இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடியமையையிட்டு பெருமகிழ்வடைகின்றேன்.

இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு இரசிகர்களது மனதைக் கவர்ந்திருந்தனர்.” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   

https://www.youtube.com/embed/4Z2XfCon9tw

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்