முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து வெளியான தகவல்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக யாழ்ப்பாண (Jaffna) தேர்தல் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் சுயேட்சைக் குழுக்களின் 2 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

யாழ் தேர்தல் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் 46 வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு இன்று (11) நண்பகல் நிறைவடைந்த நிலையில்
வேட்புமனுக்கள் தொடர்பாக ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.

வேட்புமனுக்கள் நிராகரிப்பு

இந்த நிலையில் இரண்டு சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் குறித்து வெளியான தகவல் | 2 Nominations Have Been Rejected In Jaffna Distric

நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள்  களமிறங்கவுள்ளன.

இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, கே.வி.தவராசா தலைமையிலான அணி மற்றும் அங்கஜன் இராமநாதன் முதலிய 46 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்