முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

20 வீதமாகவுள்ள இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களும் மொத்த நீர்க்கொள்ளவு-பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் தெரிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களும் மொத்த நீர்க்கொள்ளவாக 20 வீதத்தில் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் கைலாயபிள்ளை பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

36அடி நீர்கொள்ளவைக்கொண்ட  இரணைமடுக்குளத்தின் நீர் மட்டமானது தற்போது 19அடியாக காணப்படுகின்றது. ஏனைய குளங்களின் நீர்மட்டங்களும் குறைவடைந்து காணப்படுகின்றன. 

கிளிநொச்சி மாவட்டத்தின் பல குளங்கள் தற்பொழுது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக சிறிய குளங்களில் நீர் முற்று முழுதாக வற்றிய நிலையில் காணப்படுவதன் காரணமாக கால்நடைகள் நீரின்றி அல்லலுறும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Source: https://samugammedia.com/iranaimadukulam-and-other-ponds-which-account-for-20-percent-of-the-total-water-intake-report-of-the-deputy-director-of-irrigation-engineer-1787572623

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்