முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேதாளம், தூங்காவனம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் இதோ

வேதாளம், தூங்காவனம்

தீபாவளிக்கு திரைப்படம் வெளியாகிறது என்றால், அந்த நடிகரின் ரசிகர்கள் அப்படத்தை திருவிழா போல் கொண்டாடுவார்கள். அதுவே முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.

2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேதாளம், தூங்காவனம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் இதோ | 2015 Diwali Release Vedalam Thoongavanam Boxoffice

அப்படி இரு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் 2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்தது. ஆம், நடிகர் அஜித் குமாரின் வேதாளம் மற்றும் கமல் ஹாசனின் தூங்காவனம். இந்த இரு படங்களும் 2015ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேதாளம், தூங்காவனம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் இதோ | 2015 Diwali Release Vedalam Thoongavanam Boxoffice

பைசன் படத்தின் 25வது நாள்.. இதுவரை பாக்ஸ் ஆபிஸில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இன்றுடன் இந்த இரண்டு படங்களும் வெளிவந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வரும் நிலையில், இப்படங்களின் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேதாளம், தூங்காவனம்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் இதோ | 2015 Diwali Release Vedalam Thoongavanam Boxoffice

அதன்படி, அஜித்தின் வேதாளம் படம் உலகளவில் ரூ. 125+ கோடி வசூல் செய்தது. மேலும் கமல் ஹாசனின் தூங்காவனம் ரூ. 40+ கோடி வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்